ட்ரை ஃப்ரூட்ஸ் ஜூஸ் இவ்வளவு மோசமானதா?



பால், பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை ஆகியவற்றை வைத்து ட்ரை ஃப்ரூட்ஸ் ஜூஸ் தயாரிக்கப்படுகிறது



இந்த ட்ரை ஃப்ரூட் ஜூஸில் அதிக கலோரிகள் நிறைந்துள்ளது



ட்ரை ஃப்ரூட்ஸையும், நட்ஸையும் ஒன்று என்று நினைத்துக் கொள்கிறார்கள்



ட்ரை ஃப்ரூட்ஸ் என்பது பழ வகையைச் சார்ந்தது



நட்ஸ் என்பது விதை வகைகளைச் சார்ந்தது



இவற்றை ஒன்றாக சேர்த்துக் குடிக்க கூடாது



சிலர் இதனுடன் அதிகளவில் சர்க்கரையை சேர்த்துக் கொள்கிறார்கள்



உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை தவிர்க்கலாம்



சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இரத்த கொழுப்பு, கல்லீரல் கொழுப்பு உள்ளவர்கள் தவிர்க்கலாம்