மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடலாமா?



தானியங்கள் நமது ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாகும்



அவற்றுள் அரிசி, ஆசியாவின் பிரதானமான உணவாக இருக்கிறது



அரிசி, அதிக அளவு கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவாகும்



அதனால், தினமும் அரிசி சாதம் சாப்பிடுபவர்கள் கவனம் செலுத்த வேண்டும்



தினமும் அரிசி சாப்பிடுவதால், உடல்நலம் தொடர்பான பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது



உங்கள் வளர்சிதை மாற்ற அமைப்பு உட்பட பல்வேறு வழிகளில் உடலை பாதிக்கிறது



இதனை அளவாக சாப்பிடுவதே நல்லது



அத்துடன் போதுமான காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசி அல்லது பாரம்பரிய அரிசி வகைகளை பயன்படுத்தலாம்