தங்கம் போல் ஜொலிக்க கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துங்க! சாதாரண மஞ்சளை விட கஸ்தூரி மஞ்சள் சற்று மணமாக இருக்கும் தோல் நோய்களைப் போக்கலாம் இதை தொடர்ந்து பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படலாம் முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராமல் இருக்கலாம் தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகலாம் தோல் நிறத்தை மேம்படுத்த உதவலாம் கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி நீரில் கழுவ வேண்டும் கஸ்தூரிமஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை ஆகியவற்றை சேர்த்து தடவலாம் இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்யலாம்