கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்களே.. இதை முதலில் படிங்க! கண்ணாடிக்கு பதில் இப்போதெல்லாம் அனைவரும் கான்டாக்ட் லென்ஸை அணிகின்றனர் லென்ஸை 8 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் லென்ஸை பயன்படுத்துவதற்கு முன் கைகளை நன்கு கழுவ வேண்டும் மாற்றும்போது கொடுக்கப்பட்டுள்ள solution-னில் கழுவிய பின் போட வேண்டும் தூங்குவதற்கு முன் கழட்டி வைக்க வேண்டும் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டே முகத்தை கழுவ கூடாது கான்டாக்ட் லென்ஸை கவனமாகவும் முறையாக பயன்படுத்த வேண்டும் தவறாக பயன்படுத்தினால் கண் பார்வை பறிப்போக கூட வாய்ப்புண்டு பைக்கில் செல்லும் போது நீச்சல் செய்யும் போது, லென்ஸ் அணிய வேண்டாம்