பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம் மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம் புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலைச் சாற்றைத் தடவலாம் கண்பார்வை நன்றாய் தெரியலாம் தோல் நோய்களில் இருந்து குணமடைய உதவலாம் வயிற்றில் புண்கள் வராமல் காக்கலாம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்