நாம் சாப்பிடும் உணவில் அரிசியைத் தவிர்க்கவே முடியாது



அரிசியானது சத்தானதாகவும், எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் இருக்க வேண்டும்



அரிசி வகைகளில் ஒன்றான தூயமல்லி பற்றி பார்க்கலாம்



தூய மல்லி அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளும் போது, நரம்பு மண்டலம் பலம் பெறலாம்



வயதான காலத்தில் வெளித்தோற்றம் மட்டுமல்லாமல், உள் உறுப்புகளும் முதிர்ச்சியடையும்



உள் உறுப்புகளுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும், தூயமல்லி அரிசி வழங்குகிறது



சிலருக்கு உடம்பில் அதிகளவு பித்தம் இருப்பதால், அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும்



இதைத் தடுக்க தூயமல்லி அரிசியில் உணவு செய்து சாப்பிட்டு வரலாம்



தூய மல்லி அரிசி உணவைச் சாப்பிட்டு வந்தால் சரும சுருக்கம் ஏற்படாமல் இருக்கலாம்



நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவாக இது உள்ளது