பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன



உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை பழங்கள் வழங்கும்



உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும்



மூன்று நாட்களுக்கு பழங்களை மட்டுமே உணவாக எடுத்தால் உடலில் சில மாற்றங்கள் நடக்கும்



வயிற்று வலி போன்ற தொந்தரவு தவிர்க்கப்படும்



சீரான செரிமானத்திற்கு பின், ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சி கொள்ளப்படும்



குறைந்த அளவிலான கலோரி கொண்ட பழங்களை சாப்பிடுவதால் கொழுப்புகள் கரையலாம்



ஆப்பிள்கள், ஆரஞ்சு, கிவி மற்றும் மாதுளம் பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்



இந்த முறையை அனைவரும் பின்பற்ற கூடாது



இதை செய்ய வேண்டுமென்றால், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற வேண்டும்