சர்க்கரை நோயாளி இந்த மீன்களை சாப்பிட வேண்டும்.. காரணம் தெரியுமா?



ஒமேகா 3 அமிலங்கள் அதிகமாக உள்ள மீன்கள் மிக மிக நல்லது



கொழுப்பு மீன்கள் நீரிழிவு ஆபத்தை குறைப்பதாக சொல்கிறார்கள்



சால்மன், ஹெர்ரிங் போன்ற கொழுப்பு மீன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது



இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம்



மெட்டபாலிசம் குறைபாட்டையும் இந்த மீன்கள் குறைக்கின்றன



ஜிலேபி, கெண்டை, டுனா மீன், மத்தி, கானாங்கெளுத்தி மீன்கள் நல்லது



இந்த மீன்களை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிடலாம்



சங்கரா மீன் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவலாம்



சங்கரா மீன் எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்தவும் உதவலாம்