செம்பருத்தி பூக்கள், விழுதுகள், இலைகள் என அத்தனையிலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது



தண்ணீரில் இதன் இலைகளை கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம்



உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய கோளாறுகள் நீங்கலாம்



கண் எரிச்சல், கண் நோய்களை போக்க உதவும்



சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்றவற்றை போக்க உதவலாம்



கெட்ட கொழுப்பை குறைக்கின்றன



இரத்த அழுத்த பிரச்சினைகள் மெல்ல குறையலாம்



இருமல், ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்



மன அழுத்தமாக இருந்தால் இந்த டீயை குடிக்கலாம்



மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியையும் குறைக்க உதவலாம்