டீ ட்ரீ ஆயில் தண்ணீரில் சேர்த்து தடவலாம் பேக்கிங் சோடா ரோஸ் வாட்டர் கலந்து பஞ்சால் தடவலாம் உருளைக்கிழங்கு சாறு சாறை பிழிந்து பஞ்சால் தடவலாம் ஆப்பிள் சீடர் வினிகர் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து தடவலாம் மஞ்சள்தூள் மற்றும் தேன் இரண்டையும் பேஸ்ட் செய்து தடவலாம்