மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக பழங்களை சாப்பிட்டால் என்னாகும்? பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன முதல் 12 மணி நேரத்தில் ஜீரண மண்டலம் மேம்படும், மலச்சிக்கல் நீங்கும் பழங்களில் இருக்கும் சத்துக்களை உடல் உறிஞ்சிக்கொள்ளும் இரண்டாவது நாளில், உடலானது ஊட்டச்சத்து கெட்டோசிஸ் என்ற நிலைக்கு செல்லும் அதாவது உடலில் உள்ள கொழுப்பை சார்ந்தே, அனைத்தும் இயங்கும் சில பழங்களில் நார்ச்சத்து இருப்பதால் இந்த நிலைக்கு நாம் தள்ளப்படமாட்டோம் மூன்றாவது நாளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உடல் புத்துணர்ச்சி பெற்று சருமம் பளபளக்கும் இது போன்ற டயட்டை பின்பற்ற மருத்துவர் நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்