மனிதன் ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியமான உணவு அவசியம் சில நேரங்களில் வயிறு உப்புசமாக இருப்பதை உணர்வோம் சரியாக செரிமானம் ஆகாததால், இது போன்ற சிக்கல்கள் ஏற்படும் வயிற்றை சுத்தமாக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.. ஆப்பிள் ஜூஸை உட்கொள்ளலாம் குடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும் காய்கறிகள் வயிற்றை சுத்தம் செய்யும் தக்காளி, கேரட், முட்டைக்கோஸ், பாகற்காய் போன்ற காய்கறி சாறுகளை பருகலாம் எலுமிச்சம் பழச்சாறு எடுத்துக் கொள்ளலாம் இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது