பெண்கள் முகத்தில் ரேசர் யூஸ் பண்ணால் முடி அதிகம் வளருமா? முகத்தில் முடி இருப்பது சில பெண்களுக்கு பிடிக்காது முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க ரேசர் பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் பெண்களிடையே காணப்படுகிறது அவர்கள் தாராளமாக பயப்படாமல் ஷேவிங் செய்யலாம் ஷேவிங் செய்தால் முகத்தில் அதிகமாக முடி வளராது ஷேவிங், வலிக்காமல் சுலபமாக முடியை நீக்க உதவுகிறது இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது ஷேவிங் செய்யும் முன்னரும் பின்னரும் உங்கள் சருமத்தை நன்கு மாய்ஸ்சரைஸ் செய்யுங்கள் முடி வளரும் திசையில் ஷேவ் செய்ய வேண்டும் முகப்பரு பாதிப்பு உள்ளவர்கள் கவனமாக ஷேவிங் செய்ய வேண்டும்