டாடா ஆல்ட்ராஸ் தொடக்க விலை - ரூ.7.35 லட்சம்

கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் நம்பகமான இன்ஜின்களுடனும் கிடைக்கிறது

ஹூண்டாய் எக்ஸ்டர் தொடக்க விலை - ரூ. 8.0 லட்சம்

பெட்ரோல் இன்ஜினுடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வசதிகள் உள்ளது

டாட்டா பன்ச் தொடக்க விலை - ரூ.8.35 லட்சம்

டாடாவின் பஞ்ச் மாடல் சிஎன்ஜி ஆப்ஷனிலும் கிடைக்கிறது

மஹிந்திரா XUV300 தொடக்க விலை - ரூ.8.66 லட்சம்

பெட்ரோல் மில் உட்பட மூன்று இன்ஜின் விருப்பங்கள் இதில் உள்ளது

ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா தொடக்க விலை - ரூ.9.28 லட்சம்

5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது