பல்லி வீட்டில் இருந்தாலே அதிர்ஷ்டம் என்று கவுளி சாஸ்திரம் சொல்கிறது



வருமானத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என்று கூறப்பட்டுள்ளது



பல்லி சத்தம் போட்டால், நினைத்த காரியம் வெற்றி பெறுமாம்



பல்லி தலையில் விழுந்தாலே ஒருவித பதற்றம் வரும்



முடியின் மீது விழுந்தால் ஏதோ வகையிலான நன்மை கிடைக்குமாம்



முகத்தில் விழுந்தால், உறவுகள் மேம்படுமாம்



புருவத்தின் மீது விழுந்தால் ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்குமாம்



பல்லியை, மகாலட்சுமியின் அம்சம் என்று வட இந்தியர்கள் வணங்குகின்றனர்



பூஜை அறையில் வெள்ளியில் பல்லி செய்து வைத்து வணங்குவார்களாம்



ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தங்க பல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது