நல்ல தூங்கினால் இவ்வளவு பலன் கிடைக்குமா? ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணிநேர தூக்கம் தேவை தூங்கும்போது இரத்த அழுத்தம் குறைகிறது நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராட உதவலாம் மூளையின் நினைவாற்றலை மேம்படுத்துகிறது மூளை உணர்ச்சிகளை சமநிலைப்படுத்த உதவுகிறது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது சரியாக தூங்கவில்லை என்றால், தேவையற்ற நேரங்களில் பசி எடுக்கும் அதனால் தரமான தூக்கம் மிகவும் முக்கியமானது அளவுக்கு அதிகமாக தூங்கினாலும், உடல் அசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது