கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தலாம் இரத்த அழுத்தம், இரத்த சோகை நோய்கள் ஏற்படாமல் காக்கும் சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற உதவலாம் உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்க செய்யலாம் வயிற்றுப்புண்களை ஆற்ற உதவலாம் செரிமானத்தன்மை அதிகரிக்கலாம் வாய் துர்நாற்றத்தை நீக்க உதவலாம் மலச்சிக்கலைப் போக்கலாம் மாதவிடாய் பிரச்சினைகளை குறைக்கலாம் கண்களின் ஆரோக்கியம் மேம்படலாம்