சொரியாசிஸ் நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்! மது இறைச்சி முட்டை பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் சர்க்கரை துரித உணவு வினிகர், மயோனைஸ் கத்தரிக்காய் ஒவ்வொரு நபர்களை பொருத்து ஒவ்வாமை வேறுபடும், அதனால் மருத்துவர்களின் ஆலோசனையை பெறவும்