பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்! உடல் எடையை குறைக்கிறது இதயத்தை பாதுகாக்கிறது சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது மலச்சிக்கல் நீங்குகிறது இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கல்லீரலை வலுப்படுத்தும் சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும்