யோகா செய்வதற்கு 45 நிமிடம் முன்னர்
வாழைப்பழங்கள் ஸ்ட்ராபெரி, பழங்களை எடுத்துக்கொள்ளலாம்


புதிய நாளை தொடங்கும் முன் புரோட்டீன்
உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்


பயிற்சி செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்
வேகவைத்த காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம்


யோகா முடித்த 1/2 மணி நேரம்
கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்


அவித்த முட்டை, தயிர், பருப்பு
வகைகளை எடுத்துக்கொள்ளலாம்


யோகா செய்வதற்கு முன் அதிக எண்ணெய்
கொண்ட உணவுகளை தவிர்க்கவும்


அதிக தண்ணீர்
குடிப்பது அவசியம்


இளநீர், லெமன் ஜூஸ் பருகி
உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்தலாம்