பூஜா குமார் இந்திய -அமெரிக்க நடிகை, இந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்



1995 இல் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தை வென்றார்



மேன் ஆன் எ லெட்ஜ், ப்ராவல் இன் செல் பிளாக் 99 உட்பட பல அமெரிக்க திரைப்படங்கள், தொடர்களில் நடித்துள்ளார்



'காதல் ரோஜாவே’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்



கமலின் விஸ்வரூபம் படம் மூலம் மீண்டும் ரீ எண்டரி ஆனார்



குமார் விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்தார்.



அவர்களுக்கு 2020 இல் ஒரு மகள் பிறந்தாள்



இந்திய பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றவர் பூஜா



பூஜா குமார் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்



அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்