ராஷி கண்ணா!
ஒளி இல்லா உன் மொழிகள் விடை தேடும் என் விழிகள் ..


ப்ரியங்கா அருள்மோகன்!
செல்லம்மா ! மெழுகு டால்லு நீ .. அழகு ஸ்கூல்லு நீ ..


பூஜா ஹெக்டே!
புட்ட பொம்மா புட்ட பொம்மா!


ராஷ்மிகா மந்தானா!
பார்வ கற்பூர தீபமா ஸ்ரீ வள்ளி .. பேச்சே கல்யாணி ராகமா..


த்ரிஷா!
ஓமன பெண்ணே! அழகே!


சமந்தா!
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ!


நயன்தாரா!
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா!


கீர்த்தி சுரேஷ்!
சிலிக்கான் சிலையோ சிறுவாய் மலரோ!


மாளவிகா மோகனன்!
அந்த கண்ண பாத்தாக்கா .. லவ்வு தானா தோனாதா


மடோனா!
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே!