மணிரத்தினம் படம் என்றாலே ரசிகர்களிடயே ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும்



அவரது படங்களில் வரும் பாடல்கள் எல்லாம் செம ஹிட்


மற்ற மொழி படங்களில் இருந்து தழுவி எடுக்கப்பட்ட
மணிரத்னம் ஹிட்ஸ் இதோ!



ஆயுத எழுத்து - Amores Perros (மெக்ஸிகன்)



அலைபாயுதே - Barefoot in the Park : (ஆங்கிலம்)



ரோஜா - Sunflower : (ஆங்கிலம்)



செக்க சிவந்த வானம் - New World (கொரியன், மாண்டரின்)



ஓகே கண்மணி - Friends with Benefits (ஆங்கிலம்)



மௌன ராகம் - நெஞ்சத்தை கிள்ளாதே (தமிழ்)



நாயகன் - The Godfather (ஆங்கிலம்)