மும்பையில் பிறந்தாலும், இலியானா வளர்ந்ததெல்லாம் கோவாவில்தான் Electrolux, Emami Talc and Fair & Lovely நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார் தெலுங்கில் வெளியான தேவதாசு படத்தில் அறிமுகமானார் தொடர்ந்து தெலுங்கில் போக்கிரி, ஜல்சா, கிக், ஜூலயி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் தமிழில் நடிகர் விஜய் உடன் நண்பன் படத்தில் நடித்தார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை காதலித்து வந்தார் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக தகவல் வெளியானது இலியானா Body Dysmorphic Disorder நோயால் பாதிக்கப்பட்டார் இதனால் அவரது உடல் எடை அதிகமானது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலானது குறைபாடுகளிலும் அழகு உள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார்