உருளைக்கிழங்கை பேப்பர் பைகளில் ஸ்டோர் செய்யலாம் தக்காளியை ரூம் டெம்பரேச்சர்ரிலே ஸ்டோர் செய்யலாம் ப்ரெட்டை ரூம் டெம்பரேச்சரில் ஸ்டோர் செய்யலாம் வாழைப்பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை ஆப்பிளை ரூம் டெம்பரேச்சரிலே ஸ்டோர் செய்யலாம் அவகாடோக்களை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்ய வேண்டாம் குடைமிளகாயை ரூம் டெம்பெரேச்சரிலே ஸ்டோர் செய்யலாம் வெள்ளரிக்காயை ஏர் டைட் கண்டைனரில் ஸ்டோர் செய்யலாம் ஊறுகாயை ரூம் டெம்பரேச்சரிலே ஸ்டோர் செய்யலாம் வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை