தினமும் துளசி இலை சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா..?



காய்ச்சல் மற்றும் சளியை கட்டுப்படுத்த உதவுகிறது



தொண்டை புண்ணை குணப்படுத்த உதவலாம்



தலைவலியால் அவதிப்படுபவர்கள் துளசி இலையை அரைத்து தலையில் தடவலாம்



சுவாச பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றை சரி செய்ய உதவலாம்



குளிர்காலங்களில் பலரும் பூச்சிக்கடியினால் அவதிப்படுவார்கள்; அப்போது துளசியின் வேரை அரைத்து தடவலாம்



நீரிழிவு மற்றும் புற்றுந்நோயின் அபாயத்தை குறைக்கலாம்



உடலில் தொற்று ஏற்படாமால் பார்த்து கொள்ள உதவலாம்



உடலுக்கு ஒருவிதமான புத்துணர்ச்சியை அளிக்கும்



சிறுநீரகத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவலாம்