இந்த உணவுக்கெல்லாம் Expiry-யே கிடையாது! லிஸ்ட் இதோ!



அரிசி சரியான முறையில் ஸ்டோர் செய்யப்பட்ட அரிசியை இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்

சோயா சாஸ் திறக்காத சோயா சாஸ் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை கெட்டு போகாமல் இருக்கும்

சர்க்கரை சிறந்த முறையில் ஸ்டோர் செய்யப்பட்ட சர்க்கரை இரண்டு வருடங்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும்

டீ பேக்குகள் திறக்காத டீ பேக்குகள் 3 ஆண்டுகள் வரை கெட்டு போகாமல் இருக்கும்

உலர்ந்த பழங்கள் சிறந்த முறையில் ஸ்டோர் செய்யப்பட்ட உலர்ந்த பழங்கள் 1-2 ஆண்டுகள் வரை நன்றாக இருக்கும்

தேன் தேன் இரண்டு ஆண்டுகள் வரை கெட்டு போகாமல் இருக்கும்

பீன்ஸ் வகைகள் பெரும்பாலான பீன்ஸ் வகைகள் இரண்டு ஆண்டுகள் வரை கெட்டு போகாமல் இருக்கும்

காய்ந்த பாஸ்தாக்கள் பாஸ்தா வகைகளும் இரண்டு வருடங்கள் வரை கெட்டு போகாது

சியா விதைகள் சியா விதைகளை நன்றாக ஸ்டோர் செய்தால் ஓராண்டு வரை கெட்டு போகாது