பலாப்பழங்களை சாப்பிட்ட உடன் சிலர் அவற்றின் கொட்டைகளை தூக்கி வீசிவிடுவர்



இதனை அடுப்பில் சுட்டு சாப்பிடலாம், குழம்பு, தொக்கு, பொறியல் செய்யலாம்



இதை வைத்து பிரியாணி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்



சுவை மட்டுமல்ல இதில் பல எண்ணற்ற நன்மைகளும் உள்ளன



இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது



துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது



சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது



மலச்சிக்கலை போக்க உதவுகிறது



செரிமான பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது



வாயுத் தொல்லைகளை நீக்க உதவலாம்