உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகையான உணவு பழக்கங்களை உள்ளன சில நாடுகளில் சாப்பிடப்படும் உணவு வேறு சில நாடுகளில் சாப்பிடப்படுவதில்லை இந்தியாவில் பாப்புலர்; வெளிநாட்டில் தடை! இந்த உணவுகள் பற்றி தெரியுமா? சமோசா சோமாலியாவில் பேன் செய்யப்பட்டுள்ளது சவன்ப்ராஷ் ஆரோக்கியம் நிறைந்ததாக கருதப்படும் சவன்ப்ராஷ் கனடாவில் பேன் செய்யப்பட்டுள்ளது நெய் நெய் அமெரிக்காவில் பேன் செய்யப்பட்டுள்ளது கெட்சப் பல துரித உணவுகளுடன் இந்தியாவில் வழங்கப்படும் கெட்சப் பிரான்ஸில் தடை செய்யப்பட்டுள்ளது சூவிங் கம் சிங்கப்பூரில் சூவிங் கம் தடை செய்யப்பட்டுள்ளது கெபாப் கெபாபிற்கு வெனிஸில் தடை விதிக்கப்பட்டுள்ளது பாப்பி விதைகள் பாப்பி விதைகளுக்கு சிங்கப்பூர் மற்று தைவானில் தடை விதிக்கப்பட்டுள்ளது