உடம்பில் ரோமங்கள் வளர்வது இயல்பான ஒரு விஷயம் ஆண், பெண் இருபாலருக்கும் குறிப்பிட்ட சில இடங்களில் ரோமங்கள் முளைக்கின்றன காதில் ரோமம் முளைப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல ஒவ்வொருவருடைய காதுகளும், ஒவ்வொரு விதமாக இருக்கும் காது மட்டும் தனியாக பெரிதாக சிலருக்கு தெரியும். இதை பிள்ளையார் காது என்பார்கள் பிள்ளையார் போன்ற பெரிய காது உடையவர்கள் வெற்றியாளர்களாக இருப்பார்களாம் காதில் நிறைய முடி முளைத்து காணப்பட்டால், அவர்கள் மிகச்சிறந்த பண்பாளராகவும், அறிவாளியாகவும் திகழ்வார்கள் என நம்பப்படுகிறது சுறுசுறுப்பாகவும்,கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து முடிப்பதில் வல்லவர்களாகவும் இருப்பார்களாம் முகம் மட்டும் வெள்ளையாகவும், காது கருப்பாகவும் இருப்பவர்களுக்கு சந்திர யோகம் உண்டு என சொல்லப்படுகிறது ஒரு சிலருக்கு காது வெள்ளையாகவும், முகம் கருப்பாகவும் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் சூரியனுக்கு இணையாக இருப்பார்களாம்