கண் திருஷ்டியை அகற்ற எலுமிச்சை ஏன் பயன்படுத்தப்படுகிறது? உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலருக்கு கண் திருஷ்டி மீது நம்பிக்கை உள்ளது ஒருவரின் மீது மற்றவர்கள் பொறாமை கொள்ளும் போது, அது எதிர்மறை ஆற்றலாக மாறுகிறது என்பது நம்பிக்கை இந்த எதிர்மறை ஆற்றலை அடியோடு அகற்ற எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது கனிகளில் ராஜ கனியாக விளங்குவது எலுமிச்சை இதனுடன் மிளகாய் சேர்த்து வாசலில் கட்டினால் கண் திருஷ்ட் அண்டாது என்பதும் நம்பிக்கை தென்னிந்தியாவில் இதை பயன்படுத்தி திருஷ்டி கழிப்பார்கள் முக்கியமாக அமாவாசை, பெளர்ணமி போன்ற சிறப்பு நாட்களில் இது மேற்கொள்ளப்படுகிறது இப்படி செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல் நிங்குமாம்.. பிறகு என்ன? வாழ்க்கையில் வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் என நம்பிக்கை உள்ளவர்கள் சொல்கிறார்கள்