சில சமயம் குழந்தைகள் காரணமின்றி அழுவார்கள் இதற்கு, கண் திருஷ்டி ஒரு முக்கிய காரணம் என நம்பப்படுகிறது குழந்தைகள் தூங்கும் அறையில், கல் உப்பு கலந்த நீரை வைக்கலாம் இப்படி செய்தால் குழந்தைகள் நிம்மதியாக உறங்குவார்களாம் கல் உப்பு, வெறும் உணவு பொருள் மட்டும் கிடையாது. அது பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது இது உடல் வலியையும் குறைக்க உதவுவாம் கண் திருஷ்டியால் சில சமயம் உடல் சோர்வு ஏற்படும் என்பது நம்பிக்கை அதை நீக்க, குளிக்கும் நீரில் ஒரு பிடி கல் உப்பு சேர்க்கலாம் இதன் மூலம் சோர்வு நீங்குமாம் மன அழுத்தம் நீங்கி, உடல் புத்துணர்ச்சி அடையும் என சொல்லப்படுகிறது