திருப்பதி ஆசியாவின் பணக்கார கோவில் மற்றும் உலகின் இரண்டாவது பணக்கார கோவில் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது திருப்பதி கோவிலின் புகழ்பெற்ற பிரசாதம் லட்டு திருப்பதி கோவிலின் மிகப்பெரிய திருவிழா பிரம்மோத்ஸவம் கருவறையின் நுழைவாயிலில் அமைந்திருக்கும் காக்கைப்பட்டையை கட்டாயம் காண வேண்டும் பெருமாள் சிலைக்கு பின்புறம் காதை வைத்துக் கேட்டால் மிகப்பெரிய கடல் அலைகளின் சப்தம் கேட்பதாக கூறப்படுகிறது திருப்பதி மூலவர் சிலை சன்னதியின் வலது மூலையில் வைக்கப்பட்டுள்ளது திருமலா திருப்பதி சுவாமிக்கு தினமும் பல்வேறு பூ மாலைகள், வேர்கள் சாற்றப்படுகின்றன திருப்பதி கோவிலில் ஏற்றிய தீபம் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது பெருமாளின் கழுத்தில் அணிவிக்கப்படும் நகைகள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சுத்தம் செய்யப்படும்