கருங்காலி மாலை அணிந்திருக்கும் பல திரை நட்சத்திரங்களை நாம் பார்த்திருப்போம் தனுஷ், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இதற்கு உதாரணம் சிலர் இதை ஸ்டைலுக்காக அணிகின்றனர் இந்த மாலை அணிவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதைப்பற்றி இங்கு காணலாம் எதிர்மறை ஆற்றல்கள் வாழ்வில் மோசமான நிகழ்வுகளை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை அப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்களை கருங்காலி மாலை போக்குமாம் கண் திருஷ்டியை போக்கும் சக்தியை இது பெற்றுள்ளது என நம்பப்படுகிறது இதை வெளியே தெரியுமாறு அணிய வேண்டும் நெகடீவ் எண்ணங்கள் உள்ளவர்கள், பய உணர்வு உள்ளவர்கள் இதை அணியலாம் ஆண், பெண் என அனைவருமே இதை அணியலாம் வெறும் கருங்காலி மாலையையோ, வெள்ளி கருங்காலி மாலையையோ நீங்கள் அணியலாம்