அற்புத பலன்களை அள்ளி தரும் ஆளி விதைகள்..!



ஆளி விதைகளை முழுதாகவோ பொடி செய்தோ சாப்பிடலாம்



ஆளி விதைகளில் இருக்கும் வைட்டமின் ஈ எலும்புகள் ஆரோக்கியத்தை சிறந்தது



ஓமேகா 3, நார்ச்சத்து நிறைந்துள்ளது



மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளது



இரத்தக்குழாயில் கொழுப்பு படியாமல் பார்த்து கொள்ள உதவுகிறது



ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது



மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது



மூட்டு வலியை குறைக்கவும் உதவலாம்



சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது