புதினா தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்..!



60 கிராம் புதினாவை 200 மிலி தண்ணீரில் 3மணி நேரம் ஊற வைத்தால் புதினா தண்ணீர் ரெடி



இந்த தண்ணீர் வயிற்று பொருமலை நீக்க உதவும்



வயிற்றுப்புழுக்களை நீக்க உதவுகிறது



வாயு தொல்லையை போக்க உதவுகிறது



சளி, ஜலதோஷ பிரச்சினைகளுக்கு இந்த தண்ணீர் நல்ல மருந்து



இந்த தண்ணீர் குடிப்பதால் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்



மூச்சுத்திணறல் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது



உடனடி புத்துணர்ச்சியை அளிக்கும்



வாய்துர்நாற்றத்தை நீக்க உதவுகிறது