நார்த்தங்காயில் நிறைந்திருக்கும் நிறைய நிறைய நன்மைகள்..!



அமினோ அமிலங்கள், கொழுப்பு, நார்ச்சத்து நிறைந்துள்ளது



மலசிக்கலை போக்க உதவுகிறது



சிறுநீரகக் கல் நோய்களை போக்க உதவுகிறது



இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது



வயிற்றுப்புழுவை நீக்க உதவுகிறது



பசியின்மையை போக்க உதவுகிறது



உடல் சூட்டை தணிக்கவும் உதவுகிறது



பித்தத்தால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது



உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி தருகிறது