உங்கள் வீட்டிற்கு ஏன் கரப்பான் பூச்சி வருகிறது தெரியுமா? ஈரமான தரைகள் மற்றும் இடங்கள் கரப்பான் பூச்சியை வரவழைக்கும் பூச்சிகளை விரட்டாமல் அப்படியே விடுவதால் கரப்பான் பூச்சிகள் வந்து கொண்டே இருக்கும் வீட்டின் ஒரு மூலையில் குப்பைகளை அகற்றாமல் வைத்திருப்பதால் கரப்பான் பூச்சிகள் வரலாம் வீட்டின் சுவர்களில் விழும் விரிசல்கள் கரப்பான் பூச்சி தங்குமிடமாக இருக்கும் உணவு பொருட்களை அப்படியே திறந்து வைப்பதால் கரப்பான் பூச்சிகள் வரலாம் தோட்டங்களுக்கு அருகே இருக்கும் ஜன்னல்களின் கதவை திறந்து வைப்பதால் கரப்பான் பூச்சி வரலாம் வீட்டினுள் செடிகள் வளர்ப்பதாலும் கரப்பான் பூச்சிகள் வரலாம் வீட்டில் அழுக்கு துணிகளை குவித்து வைத்திருப்பதாலும் கரப்பான் பூச்சிகள் வரலாம்