உடல் எடை கூடுவதற்கும் குறைவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன



மதியானத்தில் தூங்கினால் எடை கூடும்



அதுவும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், தூக்கமாக வரும்



மதியம் தூங்கினால் அந்த நாள் முழுவதும் சோர்வான உணர்வு இருக்கும்



மதியத்தில், 30 நிமிடங்களுக்கு மேல் தூங்க கூடாதாம்



அதனால் எப்போதும் வயிற்று முட்ட சாப்பிடாதீர்கள்



களைப்பாக உணர்ந்தால், 10-15 நிமிடங்கள் உறங்கி கொள்ளலாம்



இந்த குட்டி தூக்கத்தை ஆங்கிலத்தில் பவர் நாப் என அழைக்கிறார்கள்



இப்படி செய்தால் நமது மூளை சிறப்பாக செயல்படலாம்



எப்போதும் இரவு நேரத்தில் நன்றாக தூங்கி காலையில் எழுவதுதான் சிறப்பு