ஒரு மாசம் வர்ற கேஸ் ரெண்டு மாசம் வரணுமா? இதை செய்யுங்க!



உங்கள் கேஸ் சிக்கிரமே காலி ஆவதற்கு முக்கிய காரணம் அழுக்கான பர்னர் தான்



அழுக்காக இருக்கும் பர்னரை சுலபமாக சுத்தம் செய்ய இவற்றை செய்யுங்கள்



தேவையான பொருள்கள் : பேக்கிங் பவுடர், பழைய டூத் பிரஷ், எலுமிச்சை பழம், லிக்விடு சோப், ஸ்கிரப்பர், ஹார்பிக்



ஒரு பௌலில் கேஸ் ஸ்டவ் பர்னரை வைத்து அதன் மேல் சுற்றிலும் ஹார்பிக்கை ஊற்றி விடுங்கள்



அதன்பின் அதை சிறிது தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளுங்கள்



கொதிக்கும் நீரில் பேக்கிங் சோடா மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து, அதிலேயே பர்னரை போட்டு வைத்து விட வேண்டும்



அரை மணி நேரம் கழித்து அதை வெளியே எடுத்து, பழைய டூத் பிரஷ்ஷைக் கொண்டு நன்கு தேய்க்க வேண்டும்



பின் ஸ்கிரப்பரில் லிக்விடு சோப் சில துளிகள் எடுத்து நன்கு தேய்த்துக் கழுவி தண்ணீரில் அலசுங்கள்



இப்போது உங்கள் சிலிண்டர் நீண்ட நாட்கள் வரும்