அன்றாட சாப்பிடும் வேகவைத்த உணவுகளில் இவ்வளவு நன்மைகளா? வேகவைத்த முட்டைகளை சாப்பிடலாம் பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உருளைக்கிழங்கில் கால்சியம், மெக்னீசியம் நிறைந்துள்ளது வேகவைத்த காய்கறிகள் எளிதாக ஜீரணமாகிடும் அரிசி, செல்களின் ஆற்றலை உற்பத்தி செய்யும் கோழி கறியில் அதிக அளவில் புரதம் உள்ளது பீன்ஸ் இரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் பாஸ்தா ஜீரணிக்க எளிதாக இருக்கும்