அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் லெமன் கிராஸ் டீ! லெமான் கிராஸ், புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் கல்லீரலின் சுத்திகரிப்புக்கு உதவுகிறது சிறுநீரக செயல்பாடு அதிகரிக்கலாம் லெமன் கிராஸ் டீயில் குறைவான கலோரிகள் உள்ளது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது சருமத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின் A ,C நிறைந்துள்ளன முகப்பருக்கள் போன்ற சருமப் பிரச்னைகளை தடுக்கின்றன