ஆபாச படங்களை பார்ப்பதால் உடலில் ஏற்படும் அபாயங்கள்!



பெரும்பாலானோர் ஆபாச படங்களுக்கு அடிமையக உள்ளனர்



உங்கள் மூளையில் டோபோமைன் என்ற ஹார்மோன் சுரக்கிறது



நீங்கள் ஆபாச படம் பார்க்கும்போது உங்கள் மூளை அதை உண்மை என நம்பும்



உடலுறவின்போது ஏற்படும் உணர்வுகள் உங்களுக்கு இந்த படம் பார்ப்பதால் கிடைக்கும்



விரைவில் விந்து வெளியேறும் வாய்ப்புள்ளது



விறைப்புதன்மை குறைய வாய்ப்புள்ளது



பாலியல் ரீதியான குற்றங்களுக்கு வழிவகுக்கிறது



அதிகப்படியான சுய இன்பம் மன உளைச்சலுக்கு வழிவகுக்கலாம்



உங்கள் இணை மீதான ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது