விடிய விடிய சீரிஸ் பார்த்து கருவளையம் வந்திருச்சா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!



விளக்கெண்ணெய் கற்றாழை சேர்த்து பேஸ்ட் செய்து தடவலாம்



வெள்ளரித் துண்டுகளை பயன்படுத்தலாம்



உருளைக்கிழங்கு துண்டுகள் அல்லது சாறு பயன்படுத்தலாம்



தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தடவலாம்



க்ரீன் டீ பேக்குகள் பயன்படுத்தலாம்



மஞ்சளுடன் சில துளிகள் பாலுடன் கலந்து பேஸ்ட்டை தடவலாம்



பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம்



காட்டன் பேட்களை ரோஸ் வாட்டரில் ஊறவைத்து வைக்கலாம்



குளிர்ந்த பாலில் காட்டன் பேட்களை ஊறவைத்து தடவலாம்