ஹேண்ட் வாஷ் பயன்படுத்தி உங்கள் கைகளை சாப்பிடும் முன் கழுவவும்



சானிடைசரை எப்போதும் வைத்திருக்க வேண்டும்



நோய்வாய்ப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்க்கவும்



முகமூடி அணிந்து செல்லவும்



இருமல் அல்லது தும்மலின் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடவும்



நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துங்கள்



உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்



உங்களை சுற்றி இருக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவும்



கூட்டம் நிரம்பி வழியும் இடங்களுக்கு செல்ல வேண்டாம்



மருத்துவரின் ஆலோசனை படி தடுப்பூசி போடலாம்