பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?



ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்



எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபுராணம் அறிவுறுத்துகிறது



பெண்கள் மாதவிடாய் காலத்திலும், இல்லறத்தில் ஈடுபடும் போதும் அணியலாம்



இறந்த நிகழ்வுக்குச் சென்றிருக்கும் போதும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம்



சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வி, ஞானம் பெருகுமாம்



பெண்கள் அணிந்தால் தீர்க்கசுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை



இதனால் கணவருக்கு தொழிலில் மேன்மையும், வெற்றியும் கிடைக்குமாம்



இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்குமாம்



ருத்ராட்சத்தை தீட்சை பெற்றவர்களிடம் இருந்து வாங்கி அணிய வேண்டும்