பெண்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தரும் பீனட் பட்டர் பீனட் பட்டரில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்து உள்ளது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும் சருமத்தை பாதுகாக்கும் பித்தப்பையில் கல் வராமல் தடுக்கலாம் எலும்புகளை ஆரோக்கியமாக பராமரிக்கும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்துள்ளது தலைமுடிக்கு நல்லது இது சாப்பிட சுவையாகவும் இருக்கும்