சோம்பின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் உணவில் நல்ல சுவைக்காகவும் மணத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது இதில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன வாய் துர்நாற்றத்தை போக்க உதவும் இரத்த அழுத்தத்தை சீராக்கும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் செரிமானத்திற்கு மிகவும் நன்மை தரும் இதை உணவின் மூலம் எடுத்துக்கொள்ளலாம் சோம்பை தண்ணீரில் ஊற வைத்துக் எடுத்து கொள்ளலாம்