வேக வைத்த வேர்கடலை ஏன் அவசியம் சாப்பிட வேண்டும்?



வேர்கடலையில் உள்ள மேக்னீசியம் இன்சுலின் சுரக்கும் ஹார்மோன்களை வேகப்படுத்தும் தன்மை கொண்டது



வேர்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன



சர்க்கரை வியாதிகாரர்கள் தாராளமாக சாப்பிடலாம்



இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தக் கூடிய தன்மை சோடியத்திற்கு உண்டு



வேர்கடலையில் சோடியம் அளவு மிக குறைவு



எனவே வேர்கடலை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது



வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் இருக்கிறது இதனால் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் இரத்த குழாய்களை விரிவடைய செய்யும்



இதனால் சீரான இரத்தம் ஓடும் இரத்த அழுத்தம் குறையும்



வேர்கடலையில் நார்ச்சத்து இருக்கிறது இதனால் மலச்சிக்கல் ஏற்படாது