ஜப்பானிய பெண்கள் தங்களது சருமம் மற்றும் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வார்கள் இயற்கையான பாரம்பரிய முறையே ஆரோக்கியமானது என்பது அவர்களது நம்பிக்கை அவர்கள், உணவு பழக்கவழக்கங்களிலும் அதிக கட்டுப்பாடுகளை கடைபிடிக்கின்றனர் ஆயில் க்ளன்சிங் முறையானது ஜப்பானியர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாகும் முகப்பூச்சுகளை முழுவதுமாக நீக்குவதோடு சருமத்தில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகிறது அவர்கள் குளிப்பதை, சிகிச்சை முறையாக பின்பற்றி வருகின்றனர் உடலின் ஆரோக்கியமானது, சருமத்தின் மூலம் வெளிப்படும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவு பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர் ஜப்பானியர்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் உணவு வகைகளில் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது ஜப்பானியர்கள் பெரும்பாலுமே தினசரி கிரீன் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்